chute
ஆங்கிலம்
தொகுchute
- கட்டுமானவியல். சரிவோடை, சாய்வுக் குழாய்
- நிலவியல். சரிவுக் கால்வாய்
- பொறியியல். மிகைச் சரிவுக் கால்வாய்; மென் சரிவோடை
விளக்கம்
தொகு- குப்பை கழிபொருள்களைத் தொலைவுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் சாய்சரியுடைய குழாய்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +