cincinnatus
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cincinnatus, பெயர்ச்சொல்.
- ஒதுங்கி வாழ்ந்து நெருக்கடி நேரத்தில் வந்துதவும் இயல்புடைய பெரியார்
- உழவு வாழ்விலிருந்து தனி வல்லாட்சிப் பொறுப்பேற்க அழைக்கப்பட்ட ரோம வீரர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cincinnatus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி