ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • circean, உரிச்சொல்.
  1. கிரேக்க புராணப் பெண் மாயாவியான செர்ஸியைச் சார்ந்த
  2. கீழ்த்தர மாயத்துக்குரிய
  3. சூனியஞ் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---circean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=circean&oldid=1483535" இலிருந்து மீள்விக்கப்பட்டது