circuit breaker
ஆங்கிலம்
தொகுcircuit breaker
- கட்டுமானவியல். சுற்றுடைப்பான்
- பொறியியல். சுற்றமைப்புப் பிரிகலன்; சுற்றுடைப்பான்; சுற்றுமுறிப்பான்; மின் சுற்றுத் தகாப்பான்
விளக்கம்
தொகு- மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு. இது பொதுவாகத் தானியங்கும் விசைப் பொறியாக இருக்கும். இந்த விசை திறந்து, மின்னோட்டம் பாய்வதைத் தடுத்துவிடும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +