circumambulation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- circumambulation, பெயர்ச்சொல்.
- சுற்றிச்செல்லல்
- பக்தியின் காரணமாக நவக்கிரகங்கள், மலையடிவாரம் முதலியவற்றைச் சுற்றி வருதல்; வலம் வருதல்
- வீண்முயற்சி செய்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---circumambulation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி