circumscribe
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
circumscribe
- க்ட்டுப்படுத்து; சுற்றிவளை; சுற்று வட்டமிடு
- கணிதம். சுற்றிவரை; வெளிப் பொருத்து
- கைத்தொழில். சுற்றுருவமாகவரைதல்
- பொறியியல். சுற்று முகமாக வரைதல்; பரிதியிடல்
- மாழையியல். சுற்றுருவமாகவரைதல்
விளக்கம்
தொகு- வெட்டாத் தொடு வரையாகச் சுற்றுவட்டமிடுதல். சுற்றுவட்ட எல்லைக்குட்படுத்துதல்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் circumscribe