cisalpine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cisalpine, உரிச்சொல்.
- ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அக எல்லைப் புறத்திலுள்ள
- ஆல்ப்ஸ் தொடருக்குத் தெற்கிலுள்ள
- ரோம் நகருக்கும் ஆல்ப்ஸ் தொடருக்கும் இடைப்பட்ட இடத்துக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cisalpine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி