citoid
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- citoid, பெயர்ச்சொல்.
- தகுதியுரைப்பி என்னும் துணைக்கருவி
விளக்கம்
தொகு- ஒரு கட்டுரையின் குறிப்பிட்ட வரியின் நம்பகத்தனமையை/தகுதியை உரைக்க உதவுக் கருவியாகும் இது காட்சிசார்த் தொகுப்பி என்பதில் பயன்படுத்தும் ஒரு தொடக்க நிலையிலுள்ள கருவியாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---citoid--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்