citrus maxima
ஆங்கிலம்
தொகு- Citrus maxima/Citrus decumana..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- citrus maxima, பெயர்ச்சொல்.
- பொம்மன்மாசு
- பொம்மாசு
- பம்பளிமாசு
- Common English Name:pomelo fruit --Dutch. pampelmoes
விளக்கம்
தொகு- சாத்துக்குடிப் பழத்தைப்போன்ற உருவில் மிகப்பெரிய வடிவத்தில் கிடைக்கும் பழம்...இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து நிலைத்த பழவகைகளுள் ஒன்று...புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ளதாய் மிகப்பெரியச் சுளைகளைக் கொண்டிருக்கும்...சாறுப்பிழிய ஏற்றப்பழவகையல்ல யெனினும், உணவாகப் பயன்படுகிறது...
- citrus maxima (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---citrus maxima--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்