ஆங்.| உரி.| adj.

  • குடிசார், குடியியல், குடிமுறைக்குகந்த; குடிமுறைக்குரிய; படைத்துறை சாராத; குடிமவுரிமை civil rights; குடிமச் சமூகம் civil society
  • உரிமையியல் சார்ந்த, உரிமையியலான;
  • சீரியல்; நாகரிகமான
பலுக்கல்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் civil
"https://ta.wiktionary.org/w/index.php?title=civil&oldid=1995617" இலிருந்து மீள்விக்கப்பட்டது