cladding
ஆங்கிலம்
தொகுcladding
- கட்டுமானவியல். பாவுதல்; வேய்தல்
- பொறியியல். அடையிடல்; மாழைக்கவசம்
- வேதியியல். போர்த்தல்
- கணினியியல் மூடுதல்
விளக்கம்
தொகுகணினியியல்ஒளி இழைகளில், ஒளி இழை சாதனத்தின் இரண்டாவது அடுக்கு, ஒளி அலையை அந்த சாதனத்தின் மையப் பகுதிக்கு அனுப்பும் முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +