clamp
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுclamp
- இயற்பியல். திருக்கவ்வி; பிடிகருவி
- கட்டுமானவியல். திருக்கவ்வி; பிடிகருவி
- கைத்தொழில். திருக்கவ்வி; பிடிகருவி
- நிலவியல். திருக்கவ்வி; பற்றி
- பொறியியல். திருக்கவ்வி; கிடுக்கி; கௌவி; பற்றி
- மருத்துவம். திருக்கவ்வி; கவ்வி
- மாழையியல். திருக்கவ்வி
- மீன்வளம். திருக்கவ்வி; திருகிடுக்கி
- வேதியியல். திருக்கவ்வி; இறுக்கி; சிறுக்கி
- வேளாண்மை. திருக்கவ்வி; இறுக்கி; பிடிப்பி
வினைச்சொல்
தொகுclamp
- இயற்பியல். பற்று; பிடி
- கட்டுமானவியல். கெட்டிப்பிடி
- பொறியியல். கவ்வு; பிடி; திருகிக் கவ்வு; பற்று
விளக்கம்
தொகு- வேலைப்பாடு செய்வதற்குரிய பொருள்களின் பகுதியைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவி. இது இரும்பிலும், மரத்திலும் அமைந்திருக்கும்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clamp