clamping
ஆங்கிலம்
தொகுclamping
- இயற்பியல். பொருத்துதல்
- பொறியியல். இறுக்குதல்; கௌவுதல்; பற்றுதல்; பொருத்துதல்
- மாழையியல். பிடிகருவியாற்பிடித்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +