claptrap
/ˈklæp.tɹæp/}}
பொருள்
- claptrap, பெயர்ச்சொல்.
- வெறும்பேச்சு, வெட்டிப்பேச்சு
- அர்த்தமற்ற பிதற்றல்; உளறல்
விளக்கம்
- claptrap (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- A lot of what is being is said in the parliament is absolute claptrap
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---claptrap--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு