ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • classicist, பெயர்ச்சொல்.
  1. பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர்
  2. பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர்
  3. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்


( மொழிகள் )

சான்றுகோள் ---classicist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=classicist&oldid=1543051" இலிருந்து மீள்விக்கப்பட்டது