clay-eater
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- clay-eater, பெயர்ச்சொல்.
- களிமண் தின்னி
- பிரேசில் முதலிய நாடுகளில் கொழுப்புள்ள களிமண்ணை மென்றுகொண்டிருக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clay-eater--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி