clean boot
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- clean boot, பெயர்ச்சொல்.
தூய இயக்கம்
விளக்கம்
தொகுஇயக்க முறைமையின் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளின் துணைகொண்டு கணினியை இயக்கி வைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்திய ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் காரணமாகத்தான் சிக்கல் ஏற்பட்டது என்பதைப் பிரித்தறிய முடியும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clean boot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்