clean install
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- clean install, பெயர்ச்சொல்.
- தூய நிறுவுகை
- முழு நிறுவுகை
விளக்கம்
தொகுகணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாறு மறு நிறுவுகை செய்வது பயன் தராது. முன்னால் நிறுவிய போது இருந்த பயன்பாட்டு அல்லது முறைமைக் கோப்புகள் எதுவும் இல்லாத வகையில் மறுநிறுவுகை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளினால் ஏற்பட்ட சிக்கல் தீர வாய்ப்புண்டு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clean install--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்