ஆங்கிலம்

தொகு

clearance

  1. அப்புறப் படுத்தல்; இடைவெளி; தடைநீக்கம்; தீர்வையாளர்(அனுமதி)
  2. கட்டுமானவியல். இடைவெளி; விடுவெளி
  3. பொறியியல். இடைவெளி; இளக்கம்; சந்து
  4. மருத்துவம். கரசல் பிரிப்பு; குருதிக்கரை பொருள் பிரிப்பு
  5. மாழையியல். இளக்கம்
  6. வேளாண்மை. இடைவெளி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=clearance&oldid=1857495" இலிருந்து மீள்விக்கப்பட்டது