cleat
ஆங்கிலம்
தொகுcleat
- கட்டுமானவியல். தாங்குறுப்பு
- பொறியியல். பிடிகட்டை; முளை
- மாழையியல். இருசிறைக்கருவி; கோலற்றடை
- மீன்வளம். ஆப்பு; முளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +