clench
ஆங்கிலம்
தொகுclench
- இறுகப்பற்று; இறுகு பிடி; விடாப்பிடி
- கட்டுமானவியல். முட்டிக்கை
- கால்நடையியல். ஆணிமடித்தல் (இலாடம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +