ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • cliff-hanger, பெயர்ச்சொல்.
  1. சிலிர்ப்பு ஊட்டும் திடீர் இடர்நிகழ்ச்சிகள் நிரம்பிய புதுமைக்கதை
  2. திடுக்கிடச் செய்யும் உணர்ச்சி கொண்ட புதினம்
  3. வாசகரை ஊசலாட்டத்தில் கொண்டு நிறுத்தும் முடிவு கட்டம்
  4. உணர்ச்சி கிளறிவிடும் கடைசிவரி


( மொழிகள் )

சான்றுகோள் ---cliff-hanger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cliff-hanger&oldid=1695088" இலிருந்து மீள்விக்கப்பட்டது