clockwise
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
clockwise
- இடமிலிருந்து வலஞ்செல்; கடிகைச் சுற்று; வலஞ்சுற்று; வலம்புரி
- இயற்பியல். வலஞ்சுழி; வலஞ்சுழியாக
- கணிதம். வலஞ்சுழி; வலஞ்சுழியாக
- தாவரவியல். வலஞ்சுழியாக
- நிலவியல். வலஞ்சுழி
- பொறியியல். வலச்சுற்று; வலஞ்சுழி; வலஞ்சுழியாக
- மருத்துவம். வலஞ்சுழி
- மாழையியல். வலஞ்சுழியாக
- வேதியியல். வலஞ்சுழி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clockwise