closing argument
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- closing argument, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): இருதரப்பு சாட்சியங்கள் அனைத்தும் அளிக்கப்பட்ட பின்னர், தம் வாடிக்கையாளர் சார்பில் வழக்கறிஞர் மேற்கொள்ளும் இறுதி வாதம்
opening statement என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---closing argument--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்