clubhaul
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- clubhaul, வினைச்சொல்.
- (கப்) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clubhaul--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி