clubhouse
ஆங்கிலம்
தொகு- club + house
பொருள்
தொகு- clubhouse, பெயர்ச்சொல்.
- களிப்பில்லம்
- பொழுதுபோக்கிடம் அமைந்தக்கட்டிடம்
- மேசைவிளையாட்டு வசதியமைந்தக் கட்டிடம்
- விளையாட்டு வீரர்கள் குளிக்க, மற்றும் அவர்களுடைய பொருட்களை வைத்துகொள்ள பூட்டுச்சாவியுடைய சிறு அறைகள் மற்றும் கழிவறைகளுள்ளக் கட்டிடம்.
- இடத்திற்குத் தக்கவாறு விளையாட்டுச் சாதனங்கள் விற்கும் அங்காடியுள்ளக் கட்டிடம்
- உடற்பயிற்சிச் சாதனங்கள் அமைக்கப்பட்ட யிடமுள்ளக் கட்டிடம்.
- விளையாட்டு யிடங்களில் மேற்கண்ட சௌகரியங்களுடன், தேவைப்பட்டால் சிறு உணவகமும் உள்ளக் கட்டிடம்.
- clubhouse (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clubhouse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்