coaxial
ஆங்கிலம்
தொகுcoaxial
- பொது இருசுடைய; பொது ஊடு அச்சுடைய
- கணிதம். பொது அச்சு
- நிலவியல். ஓரச்சு
- பொறியியல். அச்சொன்றிய; ஓரச்சு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +