cock-a-doodle-doo
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cock-a-doodle-doo, பெயர்ச்சொல்.
- சேவலின் கூவல், கொக்கரக்கோ
- குழந்தை வழக்கில் சேவல்
- (வி) கூவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cock-a-doodle-doo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி