codex
#/ˈkoː.deks/}}
பொருள்
- codex, பெயர்ச்சொல்.
- கையெழுத்துப் படி
- நவீன முறைப்படி தனித்தனிப் பக்கங்களை இணைத்து அட்டைகளுடன் செய்யப்பட்ட புத்தகம். (இம்முறை பயன்படுத்தப்படும் முன் புத்தகங்களைத் தோலில் எழுதி சுருட்டி (scroll) வைக்கும் முறை பழக்கத்தில் இருந்தது)
விளக்கம்
- codex (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- Precious Mayan codices were burned during the Mexican inquisition
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---codex--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு