coffee-ring effect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- coffee-ring effect, பெயர்ச்சொல்.
- காபி வலைய விளைவு
விளக்கம்
தொகு- திடப் பொருள் கலந்த திரவம் உலரும்பொழுது, திரவத்தின் கறை விளிம்பில் திடப் பொருளின் தடிமன் மிகுந்தும், கறையின் மையத்தில் தடிமன் குறைந்தும் இருப்பது.
- கூடுதல் தகவல்களுக்கு, தி இந்துவில் வெளியான 'அறிவுக்கு ஆயிரம் கண்கள் 12: மின்சாரம் கடத்த உதவும் காபி வளைய விளைவு' என்கிற கட்டுரையைப் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coffee-ring effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்