ஆங்கிலம்

தொகு
பொருள்

cognitive சொல்வகை:பெயரடை; உரிச்சொல்

  1. அறிதல் தன்மை; சிறப்பாக உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட (தன்மை/இயல்). மூளை எவ்வாறு புலன்களாலும் உள்ளத்துள் நிகழும் நிகழ்ச்சிகளாலும் "தகவல்களை" உள்வாங்கி உணர்கின்றது என்பதைக்குறிக்கும் (அறிவியல்/கலைச்) சொல்.
  1. உணரறிவிய, அறிவுணர்விய
  2. மருத்துவம். புலன்வழி அறிந்து, மூளையின் மூலம் பகுக்கும் தருக்க அறிவு.
  3. புலன் உணர்வு சார்ந்த ஆதாரம்
விளக்கம்
  1. ஆங்கிலத்தில் 1586 முதல் பயன்பாட்டில் உள்ளது;




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cognitive&oldid=1978619" இலிருந்து மீள்விக்கப்பட்டது