cohesion
ஆங்கிலம்
தொகுcohesion
- இணக்கம்
- இயற்பியல். ஒட்டும் தன்மை; பிணைவு
- கட்டுமானவியல். பிடிப்பு; பிணைவு
- தாவரவியல். இணை இசைவு; கூட்டிணைவு; பிணைவு
- நிலவியல். பற்று; பற்றுப்பண்பு
- பொறியியல். இணை பண்பு; இழைதல்; நெருக்கப் பிணைவு; பற்று; பற்றுப்பண்பு
- மருத்துவம். ஒட்டி; ஒருங்கிணைப்பு ஆற்றல்; பிணைப்பி ஒருங்கிணைப்பான்
- வேதியியல். நெருக்கப் பிணைவு; பிணைவு
- வேளாண்மை. இணைப்புத்திறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +