cohesive
ஆங்கிலம்
தொகுcohesive
- ஒட்டும், ஒட்டக்கூடிய
- ஒட்டிணைவான
- ஒட்டி இணையும்; பிணைகின்ற
- ஒன்று படல்; ஒருங்கிணைதல்
- இணக்கமான, இசைவிணக்கமான, இணங்கியல்பான
- ஒன்றுந்தன்மைய, ஒற்றிணக்க, ஒத்திணக்க, ஒருங்கும
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +