cola
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cola, பெயர்ச்சொல்.
- வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cola--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி