collagen
ஆங்கிலம்
தொகுcollagen
- கால்நடையியல். தசை நார்ப் புரதம்
- மரபியல். கொலாசென்
- மருத்துவம். இணைப்புதிசு வெண் புரதம்; கொலாசன்; கொல்லாஜன்; சவ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +