collateral damage
பொருள்
- collateral damage, பெயர்ச்சொல்.
- உடனழிவு, உடன் சேதம்
விளக்கம்
- போர்த் தாக்குதல்களிலோ அல்லது வேறு நடவடிக்கைகளிலோ குறித்த இலக்கினைத் தவிர அதனைச் சார்ந்த/உடனிருக்கும் பிற பொருட்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் சேதமும் அழிவும்
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---collateral damage--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #