ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

 
colon:

பெயர்ச்சொல்தொகு

colon

  1. பெருங்குடல்
  2. குடற்குறை, முன்பெருங்குடல்.
  3. முக்கால் புள்ளி
    விளக்கிசைக்குறி - வாசிக்கையில் மூன்று மாத்திரை நிறுத்து வதற்கு இடும் (:) என்ற குறி

எசுப்பானியம்தொகு

  • பெருங்குடல், முன்பெருங்குடல்

விளக்கம்தொகு

  1. குடல்பையிலிருந்து கழிகுடல் வரை விரிந்துள்ள பகுதி, ஏறுகுடல், குறுக்குக் குடல், இறங்குகுடல் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது

ஆதாரம்தொகு

உசாத்துணைதொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் colon
"https://ta.wiktionary.org/w/index.php?title=colon&oldid=1898502" இருந்து மீள்விக்கப்பட்டது