coma
ஆங்கிலம்
தொகுcoma
- உணர்விழந்த மயக்க நிலை; செயலின்மை; உணர்விழந்த நிலை; செயலிழந்த மயக்க நிலை
- ஆழ்மயக்கம்; மயக்கம்; கோமா
- சலனமற்ற ஆழ்நனவிலி நிலை
- நினைவற்ற நிலை
- சன்னி; மீளாத்துயில்
- அடுக்கு வட்டப் பிறழ்ச்சி; மங்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +