commemorate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- commemorate, வினைச்சொல்.
- நினைவுவிழாக் கொண்டாடு
- நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று
- நினைவினைப் பேணிக் காப்பாற்று
- நினைவுச் சின்னம் நாட்டு
- எழுத்துருவில் நிலைநிறுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---commemorate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி