commendatory
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- commendatory, உரிச்சொல்.
- மெச்சத்தக்க
- பாராட்டத்தக்க
- புகழ்ச்சி பொதிந்துள்ள
- பாராட்டல் சார்ந்த
- ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட
- மானியத்துட்படுத்தப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---commendatory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி