commentary
ஆங்கிலம்
தொகுcommentary
- தொடர்விளக்க உரை; விரிவுரை; விளக்கவுரை;விமர்சனம், வர்ணனை
- வியாக்கியானம்
எ.கா: கிரிக்கெட் விமர்சனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +