commingling
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- commingling, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவரின் நிதியை மற்றொருவரின் நிதியுடன் கலப்பது, அல்லது ஒரு அறக்கட்டளையின் நிதியை வேறொருவருக்குப் பயன்படுத்துவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---commingling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்