ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • committed, வினைச்சொல்.
  1. செயலாட்கொண்டான், செயலாட்கொண்டாள், செயலாட்கொண்டார், செயலாட்கொண்டார்கள், செயலாட்கொண்டது.
  2. ஈடுபடுத்திக் கொண்டான், ...
  3. வாக்களித்தான், ...
  4. ஒப்புவித்தான், ...
  • எ.கா.
  1. He committed a crime.
  2. She committed herself to the cause of the poor.
  3. He committed himself to complete the work in a day's time.
  • committed, உரிச்சொல்.
  1. ஈடுபாட்டுடனான
  • எ.கா. He had a committed relationship with her.

விளக்கம்

தொகு
  • commit என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---committed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=committed&oldid=1544722" இலிருந்து மீள்விக்கப்பட்டது