ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • common counts, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): கொடுத்தக் கடனைத் திரும்பப் பெற தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், சில நுட்ப வேறுபாடுகளால், பிரதிவாதி வழக்கிலிருந்துத் தப்பிவிடாமலிருக்க, வாதி, கடனை மீட்க பல காரணங்களை ஒரே தருணத்தில் அடுக்குவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---common counts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=common_counts&oldid=1216429" இலிருந்து மீள்விக்கப்பட்டது