common law
ஆங்கிலம்
தொகுcommon law
- இயற்றாச் சட்டம்; எழுதாச் சட்டம்; மரபுச் சட்டம்; மரபுச் சட்டம் எழுதாச் சட்டம்
- தடைய அறிவியல். நடைமுறைச்சட்டம்; பொதுச்சட்டம்
- பொருளியல். ஆங்கில வழக்க நியதி; பொதுச்சட்டம்
- வணிகவியல். (ஆங்கில வழக்க நீதி) பொதுச்சட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +