compaction
ஆங்கிலம்
தொகுcompaction
- கட்டுமானவியல். இறுக்குதல்
- நிலவியல். இறுகல்; கெட்டிப்பு
- பொறியியல். கெட்டித்தல்; கெட்டிப்பு
- மருத்துவம். இடுப்புக்குழி ஓட்டையில் பிள்ளைத் தலைத் திணிப்பு; திணிப்பு
- வேளாண்மை. கெட்டிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +