companions
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- companions, பெயர்ச்சொல்.
- தோழர்கள், நண்பர்கள், சகாக்கள்
- உடனிருப்பவர்கள், உடன்செல்பவர்கள்
- கூட்டாளிகள்
- எ.கா. All his companions fled when they saw the police coming.
விளக்கம்
தொகு- companion என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---companions--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்