compassion
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
compassion
- இரக்க உணர்வு;இரக்கம்;கருணை;மனிதாபிமானம்; கனிவு, மனித நேயம்
- மற்ற உயிர்களிடம் சகமனிதர்களிடம் குறிப்பாகத் தங்களை விட வசதிவாய்ப்புக் குறைந்தவர்களிடம் காட்டும் அன்பு கருணை, அவர்களுக்குக் கேட்காமலேயே அல்லது அவர்களுகுத் தெரியாமலேயே செய்யும் உதவி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் compassion