ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

பெயர்ச்சொல்.

  • இணக்கம்; உடன்படல்; ஏற்பு; கீழ்ப் படிதல்; கீழ்ப்படிதல்; படி; உடந்தை; சம்மதம்; நேர்பாடு
  • இயற்பியல். இசைவு; பெயர்ச்சித்திறன்
  • பொறியியல். இணக்கம்
  • மருத்துவம். இணக்கம்; உடனிணங்கல்; உடன்பாடு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் compliance
"https://ta.wiktionary.org/w/index.php?title=compliance&oldid=1920147" இலிருந்து மீள்விக்கப்பட்டது