composite
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
composite
- கலந்த; கூட்டான; பிரிக்கப் படாத
- கணிதம். கலவை; தொகுப்பு; பகுநிலை
விளக்கம்
தொகு- அனைத்து மூன்று அடிப்படை ஒளிக்காட்சி (வீடியோ) நிற சமிக்கைகளும் (சிவப்பு, பச்சை, நீலம்) கலந்துள்ள ஒளிக்காட்சி சமிக்கை வகை. சில கணினி திரையகங்களில் உள்ள உருவங்களின் கூர்மையைக் கட்டுப்படுத்துகிறது. எலெக்ட்ரான் பீச்சு கருவியைப் பயன்படுத்தி மூன்று அடிப்படை நிறங்களை உருவாக்கும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் composite